வவுனியா மறைக்கோட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு
மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் தலைமையில் ‘தூய…
