புதுமடம் கர்த்தர் ஆலய நற்கருணை பீடப்பணியாளர் ஆண்டுவிழா
மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பீடப்பணியாளர் ஆண்டுவிழா கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை தலைமையில் காலை திருப்பலியும் மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும்…
