Author: admin

நெடுந்தீவு பங்கு குழந்தை இயேசு இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

நெடுந்தீவு பங்கு குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன்…

இளவாலை புனித யாகப்பர் ஆலய கலை மாலைபொழுது

இளவாலை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து கலை…

புனித எய்மர்ட் சிறிய குருமட புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பதுளை மறைமாவட்ட புனித எய்மர்ட் சிறிய குருமட புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை மொடஸ்ரஸ் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

கேவலார் அன்னை திருத்தல 38வது திருப்பயணம்

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல 38வது திருப்பயண வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம், 09ஆம் திகதிகளில் நடைபெற்றது. 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

யாழ். புனித மரியன்னை பேராலய திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செபமாலை பேரணியும்…