கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நன்றித்திருப்பலி
கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் தங்கள் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து திருநிலைப்படுத்தப்பட்ட புதிய குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுத்த நன்றித்திருப்பலி கார்த்திகை மாதம் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தை…
