Author: admin

இறையியல் கருத்தமர்வு

யாழ்ப்பாணம் புனித டி மசனட் குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட இறையியல் கருத்தமர்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டி மசனட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமலமரித் தியாகிகள் சபை அருட்சகோதரர்களின் வழிநடாத்துதலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட்…

அளம்பில் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்கள் மற்றும் பெற்றோரின் சிறப்பு நிகழ்வு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக அளம்பில் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கார்த்திகை மாதம் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

அன்னை திரேசா சமூக சேவை குழுவின் இரத்ததான நிகழ்வு

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் அன்னை திரேசா சமூக சேவை குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கார்த்திகை மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில்…

இளவாலை மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம்

இளவாலை மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள்…

‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…