Author: admin

தேசிய மறையாசிரியர் தேர்வு

தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் தேர்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாளைய தினம் நடைபெறவுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார். முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு…

மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து வலைப்பாடு பங்கில் முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை…

மண்டைதீவு றோ.க வித்தியாலய மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் புதிய சமையலறை திறப்புவிழாவும் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. வித்தியாலய அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 மாணவர்கள் மாணவத்தலைவர்களாக சின்னம்சூட்டி…

தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் மற்றும் நெல்லியான் சென் யூட் இளையோர் ஒன்றியத்தினரால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் சியோன்…