பெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை நற்கருணைவிழா திருப்பலியும் திருப்பலி நிறைவில் நீர் ஊற்றை நோக்கிய மெழுகுவர்த்தி பவனியும் இடம்பெற்றது.…