சுண்டிக்குளி பங்கு கள அனுபவ சுற்றுலா, கருத்தமர்வு
தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும்…
