ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெலஸ்ரினா றிச்சர்ட் றெய்மன்ட் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா
வலிகாம கல்வி வலய கத்தோலிக்க கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெலஸ்ரினா றிச்சர்ட் றெய்மன்ட் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா புரட்டாதி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. வலிகாம கல்வி வலய…