நீண்டகாலம் பயன்தரும் பழமர கன்றுகள் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நீண்டகாலம் பயன்தரும் பழமர கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் நடைபெற்றது. கியூடெக் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின்…