புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தமர்வு
இலங்கை தேசிய கல்வி நிறுவகமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளின் கத்தோலிக்க பாட ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தமர்வு புரட்டாதி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில்…
