கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் வவுனியா வடக்கு ஒதியமலை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அளம்பில் சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட்…
