“வன்மம்” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு
சட்டத்தரணியும் மனித உரிமைகள் செய்பாட்டாளருமான திரு. பகவதாஸ் ஸ்ரீகந்ததாஸ் அவர்களால் எழுதப்பட்ட கிருசாந்தி கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை சித்தரிக்கும் “வன்மம்” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு புரட்டாதி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் நடைபெற்றது.…