Author: admin

தேசிய திருவழிபாட்டு மாநாடு

இலங்கை ஆயர் மன்ற தீர்மானத்திற்கு அமைவாக தேசிய திருவழிபாட்டு ஆணையத்தின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட தேசிய திருவழிபாட்டு மாநாடு புரட்டாதி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நடைபெற்றுவருகின்றது. “ஒன்றிப்பின் ஊடான கூட்டொருங்கியக்கத்தின் ஊற்றே…

யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து சர்வமத மாநாடு

இலங்கை நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து சர்வமத மாநாடு ஒன்றை நடாத்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக பேரவை அங்கத்தவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் புரட்டாதி மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடக…

ஆதர் கருதினால் ரோச் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம்

வத்திக்கான் திருவழிபாட்டு பேராய தலைவர் ஆதர் கருதினால் ரோச் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு கிழக்கு மறைமாவட்ட குருக்கள் துறவிகளை புரட்டாதி மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற…