நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளி செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு
நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்க முன்றலில் நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து…
