கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
உருத்திரபுரம் பங்கிற்குட்பட்ட கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை…
