போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆலய செயற்பாடுகளுக்கு தடை
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா…
