சுன்னாகம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுன்னாகம் பங்குத்தந்தையும் முன்பள்ளி காப்பாளருமான அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
