Author: admin

மாத்தளன் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

இரணைப்பாலை பங்கு மாத்தளன் புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம்…

கரந்தடி புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

புங்குடுதீவு பங்கின் கரந்தடி புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி…

புனித மரிய கொறற்றி திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய மரிய கொறற்றி சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித மரிய கொறற்றி திருவிழா ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் அருட்தந்தை மொண்பேர்ட் அவர்களும்…

இயேசு மரி அன்பின் சபை அருட்சகோதரிகளுக்கான முதல் வார்த்தைப்பாடு

இயேசு மரி அன்பின் சபை அருட்சகோதரிகளுக்கான முதல் வார்த்தைப்பாட்டு நிகழ்வு புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இரத்தினபுரி மறைமாவட்டம் கேகாலை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை ஜெயராஜ் இராசையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை…

பாப்புலர் மிஸன் தியானம்

மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் ஆவணி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ்…