Author: admin

செல்வபுரம் புனித யோசேவ்வாஸ் சிற்றாலய திருவிழா

புலோப்பளை, செல்வபுரம் புனித யோசேவ்வாஸ் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரன் யேசுதாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா

உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் மருதமடு அன்னை திருச்சொருப திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னை திருச்சொருப திறப்புவிழா மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் மற்றும் உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…

கிளாரட் சர்வதேச கல்லூரி திறப்புவிழா

காலி மறைமாவட்டம் பரவகும்புக திருக்குடும்ப ஆலய வளாகத்தில் கிளரேசிய அருட்தந்தையர்களால் அமைக்கப்பட்ட கிளாரட் சர்வதேச கல்லூரி திறப்புவிழா மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து பாடசாலையை ஆசீர்வதித்து…

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…