பாப்புலர் மிஸன் தியானம்
மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் தியானம் யூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ்…
