திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 44ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நவம்பர் மாதம் 17ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், தாதியர்கள், பணியாளர்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin