உலக அமைதி வேண்டி சுண்டுக்குளி புனித யுவானியர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட 1000 மணிச்செபமாலை ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை அங்கத்தவர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற இச்செபமாலை தியானத்தில் மரியாயின் சேனை அங்கத்தவர் சுண்டுக்குளி புனித யுவானியார் மற்றும் புனித திரேசாள் ஆலய இறைமக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin