சில்லாலை பங்கு மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

