பெல்ஜியம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பெல்ஜியம் வாழ் கத்தோலிக்க சிறார்களுக்கான சிறப்பு திருப்பலி புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்ற்வெர்ப்பன் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது.

பணியக இயக்குநர் அருட்தந்தை ஆபிரகாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியை பணியக சிறார்கள் சிறப்பித்தனர்.

இத்திருப்பலியில் 30 வரையான சிறார்கள் கலந்துசெபித்தனர்.

By admin