திருச்சிலுவை கன்னியர்களின் திருவிழா புரட்டாதி மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர்மட சிற்றாலயத்தில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

