குருநகர் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 109 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

