கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் அமைந்துள்ள புனரமைப்பு செய்யப்பட்ட வரவேற்பு அந்தோனியார் திருச்சொருப புனிதப்படுத்தல் நிகழ்வு பங்குனி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

புனிதரின் திருச்சுரூபத்தை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

அத்துடன் நொடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.

புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக வியாகுல அன்னை கெபியை சென்றடைந்து அங்கு திருப்பலியுடன் நிறைவடைந்தது.

By admin