புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட “விடுதலைக்குருதி” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 20, 21ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150 அடி மேடையில் 160 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை அருட்தந்தை அஜந்தன் அவர்கள் எழுதி நெறியாள்கை செய்திருந்தார்.

By admin