கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபமாலை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை, பாவசங்கீர்த்தனம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றியதுடன் மாங்குளம் புனித அக்னேஸ் அன்னை யாத்திரைத்தலத்தையும் தரிசித்தினர்.

இவ்யாத்திரையில் 66 இளையோர் பங்குபற்றினர்.

By admin