சல்வற்றோறியன் சபை தலைமை அருட்சகோதரி மரிய ஜனத் மற்றும் தலைமை ஆலேசகர் அருட்சகோதரி சுனீலா பொலிமெற்லா ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரரட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

