மாங்குளம் பங்கில் அமைந்துள்ள இறையிரக்க இறைதியான இல்ல பெயர்ப்பலகை திறப்புவிழா மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து பெயர்ப்பலகையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

