உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது.

திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாட்டில் மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.

By admin