யாழ். மறைமாவட்ட குருவும் கிளிநொச்சி கனிஸ்ட மகா வித்தியாலய ஆசிரியருமான அருட்தந்தை சதீஸ்குமார் அவர்களின் அன்புத்தாயார் பெனடிக்ற் மேரி யோசேப்பின் அவர்கள் தை மாதம் 23ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

