Month: November 2026

கொய்யாத்தோட்டம் பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி

கொய்யாத்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஆரம்பமாகி ஈச்சமோட்டை…

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி மானிப்பாய் வேளாங்கன்னி அன்னை சுருபத்தில் ஆரம்பமாகி புனித அன்னாள்…

சுன்னாகம் பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இப்பேரணி சுன்னாகம் புனித அந்தோனியார் ஆயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தின்…

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா கார்த்திகை மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும்…