வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட மேசைப்பந்தாட்ட மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 18ஆம், 22ஆம் திகதிகளில் மருதனார் மடம் Northern Sports Collegeஇல் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் பூப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

By admin