புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாவாந்துறை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரிபன்ராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin