4சன.28.முல்லைத்தீவு பங்கின்  தியோகு நகர் நுழைவாயிலில் புனித யோசே வாஸ் சுருபம் 20.01.2018 சனிகிழமை மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவு   பங்குதந்தை அருட்திரு    அன்ரன்   ஜோர்ச் அடிகளாரால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.3

By admin