இளவாலை திருமறைக்கலாமன்ற கலைவிழா
இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இளையோரவை உறுப்பினர் செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், கவியரங்கு, கிராமிய பாடல் போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு…
