JAFFNA RC DIOCESE.ORG

Jaffna RC Diocese

திருக்குடும்ப கன்னியர் மடத்தின் பரிசளிப்பு விழா

2

யாழ் திருக்குடும்ப கன்னியர் பாடசாலையின் பரிசளிப்பு விழா 11. 5. 2107 அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை மன்டபத்தில் நடைபெற்றது. Continue reading

மல்வப் பங்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

3

மல்வம் பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனமானது 6. 5. 2017 அன்று மல்வம் திருக்குடும் ஆலயத்தில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. Continue reading

புனித சாள்ஸ் ம.வி. பாடசாலை நுழைவாயில் திறந்துவைப்பு

1

யாழ் /புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தின் பாடசாலை நுழைவாயில் 6. 5. 2017அன்று காலை 9.30 மணியளவில் புதிதாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. Continue reading

வட்டக்கச்சிப் பங்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

2

வட்டக்கச்சிப் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் 5. 5. 2017 அன்று மாலை 4.30 மணிக்கு மதிப்புக்குரிய ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Continue reading

மனற்காடு றோ. க. த. க பாடசாலை கட்டடத்திறப்பு விழா

1
மனங்காடு றோ. க. த. க. பாடசாலை கட்டடத்திறப்பு விழாவானது 25. 4. 2017 அன்று மாலை 3.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்ட்டது. Continue reading

ஆயர் அவர்களின் வளலாய் கிராமத்தைச் சந்தித்தார்

2

23. 4. 2017 அன்று மாலை மறைமாவட்ட ஆயர் அவர்கள் வளலாயில் அமைந்திருக்கிற மடுமாதா அன்னை ஆலயத்தையும் மற்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற மக்களையும் சந்தித்துள்ளார்.

பிரமந்தநாறு இறை இரக்க ஆலயத் திறப்புவிழா

4

கடந்த 23. 4. 2017 அன்று பிரமந்தநாறு இறை இரக்க ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுது. Continue reading