மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு
மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 45ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர்…
