கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய தாத்தா பாட்டி தின சிறப்பு நிகழ்வு
தாத்தா பாட்டி தினத்தை சிறப்பித்து கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளால் மாலை…
புனித திரேசாள் ஆலய முதியோர் தின சிறப்பு நிகழ்வு
தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து புனித திரேசாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் பேரப்பிள்ளைகளால் பூச்செண்டு கொடுத்து…
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய பாலர் பாடசாலை சிறார்களின் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. முள்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. நிலான்குமார் தமிழ்ச்செல்வி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில்…
பயனாளிகளுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள சுபீட்சம் அறக்கொடை நிதியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுபீட்சம் அறக்கொடை நிதிய ஸ்தாபக தலைவர் திரு. யேசுதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் 10…
சுன்னாகம் பங்கில் தாத்தா பாட்டியர் மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வுகள்
தாத்தா பாட்டியர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து சுன்னாகம் பங்கிலுள்ள ஆலயங்களில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் யூலை…
