யாழ். புனித மரியன்னை பேராலய திருவிழா
யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செபமாலை பேரணியும்…
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்னையின் கொடியேற்றப்பட்டு 06ஆம் திகதி புதன்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த…
ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா
ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…
புங்குடுதீவு மருதமடு அன்னை வரவேற்பு திருச்சொருப திருவிழா
புங்குடுதீவு பங்கிற்குட்பட்ட மடத்துவெளி பகுதியில் அமைந்துள்ள மருதமடு அன்னை வரவேற்பு திருச்சொருப திருவிழா 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
கரவெட்டி புனித தேவமாதா ஆலய திருவிழா
கரவெட்டி புனித தேவமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருநாள்…
