புனித. சாள்ஸ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள்

சன19. யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் பாப்பிறைகளின் சபைகளில் ஒன்றான திருப்பாலர் சபையின் மறைமாவட்ட இயக்குனர் அருட்திரு.செ.எயின்சிலி றொஷான் ஏற்பாட்டில்…

சுதுமலை புனித யூதாததேயு புதிய ஆலயத் திறப்பு விழா

சன.15. மானிப்பய், சுதுமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புனித யூதாததேயு ஆலயம் 08.01.2018 அன்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தில் இளையோர் ஆண்டு

சன 13. புனித யோசே வாஸ் ஆண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வு சில்லாலையில் நடைபெற்றபோது, அந்நிகழ்வின் இறுதியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், இளையோர் ஆண்டினை மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தின் கொடி ஆயரினால் ஏற்றப்பட்டு இளையோர் கீதம்…

சில்லாலை புனித யோசே வாஸ் திருத்தல கட்டுமானபணிக்ககான நிதிசேகரிப்பு

சன.13. சில்லாலை புனித யோசே வாஸ் திருத்தல கட்டுமானபணிக்கு நிதி சேகரிக்கும் முயற்சி சில்லாலை பங்கு தந்தை அருட்திரு. அகஸ்டின் அவர்களின் திட்டமிடலில் இன்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு உதவியாக ஆலயத்தின் பரப்பளவினை அடிப்படையாகக் கொண்டு…

இறை திட்டத்தை நிறைவேற்றினால் எமக்கு எல்லாம் கிடைக்கும்

சன.13. இறை திட்டம் தேடி அதனை நிறைவேற்ற நாம் முயற்சித்ல்தால் எமக்கு எல்லாம் நிறைவாகக் கிடைக்கும், இது புனித யோசே வாசின் வாழ்வு எமக்கு உணர்த்தும் செய்தி என்று புனித யோசே வாஸ் பணியாற்றிய சில்லாலையில் இன்று நடைபெற்ற புனித யோசே…