சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டி

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வமத சகவாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சமாதான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு அண்மையில் இளவாலை மாரீசன்கூடல் பிரதேசத்தில் அமைந்துள்ள சென் லூட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் 9ஆம் திகதி சனிக்கிழமை இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் யாழ். மறைமாவட்ட மறைக்கலவி இயக்குனர் அருட்திரு யேம்ஸ் அவர்களின் வாழிகாட்டலில் நடைபெற்றது.