தீவக மறைக்கோட்ட இளையோர் தவக்கால யாத்திரை
யாழ் மறைமாவட்டத்தின் தீவக மறைக்கோட்ட இளையோர் ஓன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக பொதுக்கூட்டம்
யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக பொதுக்கூட்டம் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்களுக்கான கருத்தமர்வு
யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்களுக்கான கருத்தமர்வு 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உருத்திரபுரம் பங்கு இளையோர்கள் தவக்கால யாத்திரை
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள உருத்திரபுரம் பங்கு இளையோர்கள் முன்னெடுத்த தவக்கால யாத்திரை 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
சுன்னாக பங்கு அன்பிய பிரதிநிதிகளுக்கான கருத்தமர்வு
சுன்னாக பங்கு அன்பிய பிரதிநிதிகளுக்கான கருத்தமர்வு 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.