நெடுந்தீவு பங்கிற்குட்பட்ட கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

நெடுந்தீவு பங்கிற்குட்பட்ட கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 26ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.

செயற்பட்டு மகிழ்வு நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி -தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவு

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வு நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் முதலாம் இடம்பெற்றிருந்தது.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி திருவிழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி திருவிழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.