இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய மற்றும் பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பாசறை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சேந்தான்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியர் வளாக வாயிலில் புனிதரின் வரவேற்ப திருச்சொருப திறப்புவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியர் வளாக வாயிலில் அமைக்கப்ட்டுவந்த புனிதரின் வரவேற்ப திருச்சொருப கட்டுமாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்கள் அழகிய தோற்றத்துடன் அமைந்த வரவேற்பு திருச்சொருபத்தை ஆசீர்வதித்து…

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகள்

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகள் கடந்த 17ஆம், 18ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றன. இப்போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் கலந்து மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்கள்.

மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எறிக் றொசான் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் காலைத்திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான…

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்காக நவாலி புனித பேதுரு பவுல் ஆலய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…