மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு
இந்துமத சகோதரர்களின் விஜய தசமி தினத்தை முன்னிட்டும், பருவ மழை காலத்தினையையும் கருத்தில் கொண்டு, வேலனை பிரதேச செயலகத்தால் பொது இடங்களில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாட்டின் ஒரு அங்கமாக கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வேலனை பிரதேசத்தில்…
முல்லைத் தளிர் என்ற காலாண்டு சஞ்சிகை வெளியீடு
முல்லைத் தளிர் என்ற காலாண்டு சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலய பங்குப் பணிமனையில் பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் தலைமையில் நடைபெற்றது. நம்பிக்கையூட்டும் மறைக்கல்வி என்ற தலைப்பில்…
குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்கான கலந்துலையாடல்
2023 ஆம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆயத்தப் பணிகளை யாழ். மறைமாவட்டத்தில் மேற்கொளவதற்கு உதவியாக குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்கான கலந்துலையாடல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை குருமுதல்வர் தலைமையில் சூம் செயலி ஊடாக மெயநிகர் நிலையில்…
ஊர்காவற்துறைப் பங்கில் புனித வின்சென் டி போல் சபை
ஊர்காவற்துறைப் பங்கில் புனித வின்சென் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பங்குத்தந்தை அருட்பணி ஜெயரஞ்சன் அடிகள் தலைமையில் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இச்சபைக்கு புனித அன்னை தெரேசா பந்தி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட புனித…
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 17.10.09.2021
https://youtu.be/NFNH5FjVcEU