வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தமர்வு
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வருடம் புலமைப்பரிசில்…
அச்சுவேலி அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அச்சுவேலியில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை அச்சுவேலி புனித திரேசாள் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர்…
நவாலி புனித பேதுரு பவுல் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல்
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நவாலி புனித பேதுரு பவுல் ஆலய இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நவாலி சனசமூகநிலைய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவ…
மன்னார் ஜோசப்வாஸ் நகரில் புதிய நூலகம்
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களின் நினைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகரில் அமைந்துள்ள நற்கருணைநாதர் ஆலய வளாகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவந்த நூலக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை…
கனடா திருமறைக்கலாமன்றத்தின் கலைப்பாலம் 2023 நிகழ்வு
கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கலைப்பாலம் 2023 நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காப்றோ பேர்ச்மவுன்ட் பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கனடா மன்ற தலைவர் எலியாஸ் அருளானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா திருமறைக்கலாமன்ற கலைஞர்களுடன்…
